Thursday, May 30, 2013

இலவச லைசன்ஸ் கீயுடன் ''Bitdefender Total Security 2013'' – Bitdefender Total Security 2013 License Keys Free Download (Legally).


நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான Antivirus மென்பொருட்களை பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதிலும் சிலர் கட்டண மென்பொருட்களையும் ,சிலர் இலவச பதிப்புக்களையும் பயன்படுத்துவோம்.
உங்களுக்கு தெரியுமா? இந்த வருடத்திற்கான (2012) சிறந்த மென்பொருளுக்கான சர்வதேச விருதினை Bitdefender  தனதாக்கியுள்ளது. இது சந்தையில் முன்னிலை வகிக்கும் ஏனையAntivirus மென்பொருட்களான
 KasperskyNorton ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி இந்த விருதினை பெற்றுள்ளது.
Bit Defender Total Security 2013 -
உங்கள் கணனிகளுக்கு viruses,Trojans worms,Phishing  போன்றவற்றிலிருந்து உங்கள் கணினிக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்குகின்றது.
இவ்வாறாக Antivirus மென்பொருள் சந்தையில் முதலிடம் வகிக்கும் Bit Defender’ இப்போது (3 months90 நாட்களுக்கான இலவச லைசன்ஸ் கீயுடன் தனது Bit Defender Total Security 2013′ பதிப்பினை தருகிறது.
Bit Defender தளத்தின் Facebook Promo Page. சென்று இதனை (Bit Defender Total Security 2013)தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Best Antivirus-Top 10 Antivirus Softwares 2012

5.AVG

No comments:

Post a Comment