Microsoft Security Essentials ஒரு மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளாகும். இது மைக்ரோசாப்ட் தளம் இலவசமாக வழங்கும் மென்பொருளாகும்.
இம்மென்பொருளைத் தரவிறக்க : Download Microsoft Security Essentials
இந்த வைரஸ் எதிருப்பு மென்பொருள் உங்கள் கணினியை Virus, Spyware, மற்றும் Malicious Software களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது.இம்மென்பொருளைத் தரவிறக்க : Download Microsoft Security Essentials
மிகச்சிறந்த கட்டமைப்புடன், பயன்படுத்துவதற்கு எளிதான இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
இம்மென்பொருள் உங்கள் கணினிகளுக்கு மிகச்சிறந்த Real-Time Protection -ஐ கொடுக்கிறது.
நீங்கள் கணினியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது, பிண்ணனியில் இம்மென்பொருள் இயங்கி உங்களுடைய கணினிக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது.
தேவையானோர் கீழிருக்கும் தரவிறக்கச் சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து, கணினியில் நிறுவிப் பயன்பெறுங்கள்.
குறிப்பு: Original Windows Operating System பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இம்மென்பொருள் பயன்படும்.
No comments:
Post a Comment