மைக்ரோசாப்ட் தனது Office 2013 என்ற புதிய பதிப்பை இலவசமாக (customer preview) வெளியிட்டுள்ளது. இதில் Word, Power Point, Exel, Outlook, Access, Publisher, One Note ஆகியவை உள்ளன. இதில் கூடுதல் சிறப்பு Cloud மூலம் ஆபிஸ் டாக்குமென்ட்களை சேமிக்க முடியும்.
இதனைப் பயன்படுத்துவதற்கு முதலில் உங்கள் ஹாட்மெயில் கணக்கின் Usar Name & Password தந்து லாகின் செய்த பின்னர் கிடைக்கின்ற டூலை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
டவுன்லோட் செய்ய - MS Office 2013
No comments:
Post a Comment