நமது கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் WinRarரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ Use செய்தால் upgrade செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதன் புதிய பதிப்பு Winrar
4.20வை முழு பதிப்பாக இலவசமாக பயன்படுத்தலாம்.
கிழே உள்ள லிங்கில் WinRar 32 bit, 64 bit ல் உங்களுக்கு தேவையானதை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
WinRar 32 bit
WinRar 64 bit
அடுத்து கிழே உள்ள லிங்கில் WinRar Keygen ஐ தரவிறக்கவும்.
WinRar Keygen புதிய Link
Keygenஐ கிளிக் செய்தால் கிழே உள்ளது போல விண்டோ ஓபன் ஆகும்.
அதில் Name கொடுத்து Generate என்பதை கிளிக் செய்து Program File ஓபன் செய்யவும்.
அடுத்து - Winrar ஓபன் செய்யவும்.
அடுத்து - Farmats ல்ஓபன் செய்து Save செய்யவும்.
அவ்வளவுதான். Winrar Full Version ஆயிடுச்சி

No comments:
Post a Comment