பதில் அதை அப்படியே நாம் சரி செய்து கொள்ளலாம்.
இந்த வேலையை சுலபமாக செய்ய CASE CHANGER என்ற இலவச மென்பொருள் உள்ளது.
பயன்கள்
- ஒவ்வொரு பகுதி ஆரம்பிக்கும் முன்னர் பெரிய எழுத்துக்களை அடிக்க தவறினால் “SENTENCE CASE” என்ற பட்டனை அழுத்தி சரி செய்து கொள்ளவும்.
- அனைத்தையும் பெரிய எழுத்துக்களிலேயே அடித்து விட்டால் அதை சரி செய்ய “lower case” or “tOgGle cAsE” என்ற பட்டனை அழுத்தி சரி செய்து கொள்ளலாம்.
- பெரிய எழுத்திக்களில் அடிக்க வேண்டியதை சிறிய எழுத்துக்களில் அடித்து விட்டால் சரி செய்ய “UPPER CASE” or ”tOgGle cAsE” என்ற பட்டனை அழுத்தி திருத்தி கொள்ளவும்.
- தலைப்பை சரியாக அடிக்க தவறினால் “Tittle Case” உபயோகிக்கவும்.
- மற்றும் மிகச்சிறிய அளவே உடைய இலவச மென்பொருள்.
- இதை நம் கணினியில் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை நேரடியாக உபயோகிக்கலாம்.
- கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
- Zip பைலை extract செய்த பின்னர் மென்பொருளை நேரடியாக இயக்கலாம்.
- நீங்கள் இப்பொழுது உங்கள் கணினியில் எந்த இடத்தில் டைப் செய்து காப்பி செய்த அடுத்த வினாடியே இந்த மென்பொருளில் வந்து விடும் பேஸ்ட் செய்ய வேண்டியதில்லை. பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கும்.
- இங்கு உங்களுக்கு தேவையான பட்டனை அழுத்தி நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.
- இணையத்தில் காப்பி செய்தால் கூட இந்த மென்பொருளில் வந்து விடும்.
No comments:
Post a Comment