இந்த பாடத்தில் சிறந்த இலவச மென்பொருளின் உதவியோடு PDF File - ஐ உருவாக்கலாம் வாருங்கள்.
PDF File என்றால் என்ன என்பதை முந்தைய பதிவில் பார்த்துவிட்டோம் அதோடு நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள மைக்ரோசாப் ஆபீஸ் மென்பொருளின் மூலமாக PDF File ஐ உருவக்குவது எப்படி என்பது பற்றியும் தெரிந்துகொண்டோம்.
சிலர் தங்களுடைய கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 இன்ஸ்டால் செய்திருக்க மாட்டார்கள். பதிலாக மைக்ரோசாப் ஆபீஸ் 2003 இன்ஸ்டால் செய்திருப்பார்கள். அவர்களும் இலவசமாக கிடைக்கும் மென்பொருளின் மூலமாக PDF பைல உருவாக்க வேண்டாமா.... அதற்க்காகத்தான் இந்த பதிவு. அவர்களுக்காக மட்டுமல்ல மைக்ரோசாப்ட் 2007 ஐ பயன்படுத்தும் நீங்களும் இதனை பயன்படுத்தலாம்.

பயன்படுத்துவது எப்படி ?
முதலில் இந்த இணைய தளத்திற்க்கு சென்று கீழே சொன்னபடி இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
இங்கே கிளிக் செய்யவும்
இந்த இணைய தளம் உங்களுக்கு ஓப்பன் ஆனதும் கீழே குறிப்பிட்ட இடத்தில் கிளிக் செய்யுங்கள்.
உடனே உங்களுக்கு டவுண்லோடு ஆரம்பம் ஆகும். ஆரம்பம் ஆகவில்லை என்றால் நான் கீழே குறிப்பிட்ட To help protect your security என்ற இடத்தத கிளிக் செய்து Download File என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்களுக்கு இங்கு கீழ் காணும் தட்டு ஓபன் ஆகும் இதில் Run என்பதை அழுத்துங்கள்.
உடனே உங்களுக்கு டவுண்லோடு ஆரம்பித்துவிடும்.
டவுண்லோடு முட்டிந்தவுடம் வரும் தட்டில் கிழே சொன்ன முறைப்படி doPDF V7 மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

Step 1
Step 2
Step 3
Step 4
Step 5
Step 6
Step 7
Step 8
Step 9
Step 10
இன்ஸ்டால் செய்து முடிந்த உடன் நீங்கள் MS Word, Excel, Power Point எதில் வேண்டுமானாலும் உங்களுக்கு தேவையான விபரங்களை டைப் செய்துகொண்டு அதனை PDF பைலாக மாற்ற கீழே காண்பதுபோல பிரிண்ட் ஆப்சனுக்கு (File > Print) சென்று பிரிண்டர் ஆப்சனில் doPDF v7 என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளதா என பார்த்துக்கொண்டு ஓகே செய்தால் உங்களுக்கு நீங்கள் டைப் செய்து வைத்த விபரங்கள் ஒரு PDF பைலாக கிடைத்துவிடும்.

No comments:
Post a Comment