FreeCAD, இது ஒரு சிறந்த திறந்த மூல 3D வரைகலை எடிட்டர். இது பைத்தான் மொழியை முதன்மையாக கொண்டு எழுதப்பட்டது மேலும் OpenCascade மற்றும் (QT)க்யூடி அடிப்படையாக கொண்டது. இந்த மென்பொருள் சக்திவாய்ந்தது மேலும் மேக்ரோ பதிவு, workbenches, சர்வர்
முறைமை மற்றும் dynamic -காக uploadசெய்யக்கூடியapplication extention போன்ற அம்சங்கள் நிறைய கொண்டுள்ளன. இது விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் அடிப்படையிலான இயங்குதளங்களில் ஒத்திசைவு பதிப்புகள் கொண்டிருக்கிறது.
DOWNLOAD
No comments:
Post a Comment