இன்றி மெமரி கார்டுக்கும் இந்த பிரச்சினை வரும். இவற்றை சரி செய்ய அவர்களே வழி தந்து உள்ளனர். என்ன என்று பார்ப்போம்.
இங்கே கூறப்பட்டுள்ள அனைத்தும் Transcend நிறுவனத் தயாரிப்புகளுக்கு மட்டுமே.
மற்ற ஏதேனும் பிரச்சினைகள் என்றாலும் கீழ் உள்ளவற்றை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
மற்ற ஏதேனும் பிரச்சினைகள் என்றாலும் கீழ் உள்ளவற்றை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
1. Transcend Autoformat
இது சாதரணமாக Format செய்ய முடியாத பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவற்றை Format செய்ய உதவுகிறது. இதன் மூலம் Format செய்ய இயலாத பிரச்சினை எளிதில் சரி ஆகி விடும்.
2. Mformat
இதுவும் சரியாக இல்லாத Transcend பென் டிரைவ்களை Format செய்ய உதவுகிறது. ஒரு முறையில் சரி ஆகவில்லை என்றால் இரண்டு, மூன்று முறை முயற்சி செய்யவும்.
3. JetFlash Online Recovery
இது முழுக்க முழுக்க பென் டிரைவ்க்கு மட்டும். Repair ஆன பென் டிரைவ்வை உங்கள் கணினியில் செருகிவிட்டு இந்த ப்ரோக்ராமை ரன் செய்யவும். இது Transcend Server-க்கு connect ஆகும். இதற்கு இணைய இணைப்பு கட்டாயம் தேவை. இப்போது உங்கள் பென் டிரைவை "erase data and format drive" என்று கொடுப்பதன் மூலம் Format செய்து விடலாம்.
Download JetFlash Online Recovery
மற்ற பென் டிரைவ் பயன்படுத்தும் நண்பர்கள் Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி? என்ற பதிவில் சொல்லி உள்ளபடி முயற்சி செய்து பார்க்கவும்.
மற்ற பென் டிரைவ் பயன்படுத்தும் நண்பர்கள் Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி? என்ற பதிவில் சொல்லி உள்ளபடி முயற்சி செய்து பார்க்கவும்.
No comments:
Post a Comment