கம்யூட்டர் பயன்படுத்துகையில் நாம் விதவிதமான போல்டர்கள் வைத்திருப்போம். ஒவ்வொரு போல்டர்களும் டீபால்டாக ஒரே விதமான ஐகான் வைத்திருப்பார்கள். ஆனால் கம்யூட்டரிலேயே சில ஐகான் படங்களை கொடுத்திருப்பாரகள்.ஆனால் நாம் விரும்பும் புகைப்படங்களை நாம் ஐகான் படங்களாக கொண்டுவரலாம். அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு
உங்களுடைய கணினி, மென்பொருள் மற்றும் இணையம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு...
Friday, March 29, 2013
கணிணி வேகம் அதிகரிக்க
நமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில்
துவங்கும். சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர
சென்றுவிடுவர். அவர்கள் டீ சாப்பி்ட்டுவருவதற்கும் கணிணி ஆன்
ஆகி இருப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். கணிணி அவ்வாறு
மெதுவாக இயங்க என்ன காரணம்.?
ஹார்ட்டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க
கணினியில் இயங்குதளத்தினை நிறுவும்போதே தனித்தனி பகுதிகளாக வன்தட்டினை பிரித்திருப்போம். ஒரு சிலர் இயங்குதளத்தை நிறுவும் போது முறையாக வன்தட்டினை பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். அதாவது C: மட்டுமே பிரித்து வைத்திருப்பர், அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் கோப்புகளை முறையாக கையாள முடியாது. எனவே வன்தட்டினை தனித்தனி
Photoshop கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்
Adobe
படிப்படியாக நமக்கு கற்றுகொடுக்கிறார்கள். அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது .
விண்டோஸ் 7 ல் மறைத்து வைக்கப்பட்டுள்ள பைலகளை எவ்வாறு காண்பது?
பூட்டிங்: என்ன நடக்கிறது?
கம்ப்யூட்டர் இயங்கத் தயாராக மேற்கொள்ளும் பல வேலைகளை மொத்தமாக பூட்டிங் என அழைக்கிறோம். இந்த பூட்டிங் பணியின் போது என்ன என்ன வேலைகள் நடக்கின்றன என்று நம் கம்ப்யூட்டரிலேயே பார்க்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டரில் சிக்கல்கள் ஏற்படுகையில், எங்கு பிரச்னை உள்ளது என அறியலாம். இதற்கு எம்.எஸ்.கான்பிக் என்ற பைல் உதவுகிறது. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த வசதியினை எப்படி
Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
நாம் நம் கணினியில் உள்ள தேவை இல்லாத கோப்புகளை Delete செய்வோம்.அந்த கோப்பினை நிரந்தரமாக நமது கணிபொறியில் இருந்த
Delete செய்ய நாம் Shift+ Delete பயன்படுத்துவோம்.
ஆனாலும் நாம் Delete செய்த கோப்பினை Recovery Software கொண்டு மீண்டும் எடுக்க நிறைய வாய்ப்பு இப்பொழுது உள்ளது.
YOUTUBE-ல் உள்ள வீடியோவை MP3 யாக பதிவிறக்க
இணையத்தில் உலவும் அனைவரும் Youtube தளத்தை அறிந்திருப்போம் இந்த தளமானது வீடியோவை பகிர்ந்து கொள்ளும் தளமாகும். இந்த தளத்தில் பல்லாயிரகோடி கணக்கான வீடியோக்கள் உள்ளன. இவற்றை நாம் முழு வீடியோவாக மட்டுமே பதிவிறக்கி பாப்போம். ஆனால் இவற்றில் உள்ள வீடியோவில் இருந்து வாய்ஸ் (SOUND) னை மற்றும் தனியாக பிரித்து கேட்க பலருக்கும் ஆசை இருக்கும்.
கணிபொறியை Assembling செய்வது எப்படி?
உங்கள் கணிபொறியில் Problem-ஆ? நீங்கள் உங்கள் Hardware Engineer-ய் தொடர்பு கொள்ளவதற்கு முன் நீங்கலேஅதை சரி செய்ய முடியும். இந்த Video-ல் கணிபொறியை Assembling செய்வது எப்படி என்று சொல்லி கூடுக்கிரார்கள் அதுவும் தமிழ்லில்.
கணிபொறியை Assembling செய்வது எப்படி? மற்றும் கணிபொறியில் உள்ள
Photoshop-ன் அடிப்படையை 25 நிமிடங்களில் கற்றுக்கொள்ளுங்கள் !
போட்டோ ஷாப் ஒரு பவர்புல் அப்பிளிகேஷன். போட்டோ ஷாப்பில்
அடிப்படைகளை கற்று விட்டால் பின்னர் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். கற்பதற்கு ஆசைதான் ஆனால் நேரம் இல்லை என்கிறீர்களா?
அடிப்படைகளை கற்று விட்டால் பின்னர் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். கற்பதற்கு ஆசைதான் ஆனால் நேரம் இல்லை என்கிறீர்களா?
Team Viewer
நாம் கோப்புகளை இது வரை பகிர்ந்து வந்தோம். இதற்கு நமக்கு இந்த இணையதளங்கள் உதவின.
4shared.com
rapidshare.com
megaupload.com
mediafire.com
(இது போன்று மேலும் பல உள்ளன).
4shared.com
rapidshare.com
megaupload.com
mediafire.com
(இது போன்று மேலும் பல உள்ளன).
Thursday, March 28, 2013
இலவச SMS அனுப்ப உதவும் Mobile Softwares
SMS அனுப்புவது மிகவும் அதிகரித்திருந்த நிலையில், அரசாங்கமே குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுப்பமுடியும் என்றும் அறிவித்தது. 2005களில் எஸ்எம்எஸ் அனுப்புவதெல்லாம் இலவசமாகத்தான் இருந்தது. மேலும் எவ்வளவு எண்ணிக்கையில் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற முறையும் இருந்தது. அதிகமானோர் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர், மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் SMS களுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
Sweet Home 3D - வீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் 4.0
நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணி கொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். இது இலவசமாக கிடைக்கும். இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும்.
விண்டோஸ் 7 தரும் தெரியாத வசதிகள்
புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்தத் தயங்குபவர்கள், இப்போது விண்டோஸ் 7 தொகுப்பினையே பெறுகின்றனர். அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படு கின்றனர். விஸ்டாவின் தோல்விக்குப் பின் வந்த இந்த சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பல கூடுதல்
Wednesday, March 20, 2013
Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.
opera for phones
download opera mini 5.1 (271 KB)
ஒரு முறை மட்டும் படிக்கக்கூடிய E-mail களை அனுப்புவது எப்படி
நாம் நம்முடைய கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களை
மற்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பவோம். நாம் யாருக்கு அனுப்பினோமோ
அவரின் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டால் நம்முடைய ரகசியத் தகவல்களும்
களவாடப்படும். இதனை தவிர்ப்பதற்காக
தகவல்களை ரகசியமாக ஒருமுறை மட்டும் படிக்கும்படி அனுப்பலாம்.
தகவல்களை ரகசியமாக ஒருமுறை மட்டும் படிக்கும்படி அனுப்பலாம்.
Tuesday, March 19, 2013
கணனியின் செயற்திறனை அதிகரிப்பதற்கு
தொடர்ச்சியான கணனிப் பாவனையின் காரணமாக வன்றட்டில் பயனற்ற கோப்புக்களும், தற்காலிகமான கோப்புக்களும் அதிகளவில் தங்குகின்றன.
இதனால் வன்றட்டில் அநாவசியமான முறையில் மேலதிக இடம் பயன்படுத்தப்படுவதுடன் அதன் வேகம் குறைவடைவதனால் ஒட்டுமொத்தமாக கணனியின் செயற்திறனும் குறைவடைகின்றது.
எனவே இவ்வாறு அநாவசியமாகக் காணப்படும்
இதனால் வன்றட்டில் அநாவசியமான முறையில் மேலதிக இடம் பயன்படுத்தப்படுவதுடன் அதன் வேகம் குறைவடைவதனால் ஒட்டுமொத்தமாக கணனியின் செயற்திறனும் குறைவடைகின்றது.
எனவே இவ்வாறு அநாவசியமாகக் காணப்படும்
உங்கள் கூகுள் கணக்கின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு
தற்காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக பல பயனுள்ள விடங்கள்
கிடைக்கப் பெறுகின்ற போதிலும், அவற்றின் கூடவே தீங்கான விளைவுகளும்
சேர்ந்து கொள்கின்றன.
இப்படியான தீங்கான விடயங்கள் அதிகளவில் இணையம் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. உதாரணமாக கூகுள் கணக்குகள் திருடப்படுதல், பேஸ்புக் கணக்குகள், கடவுச்சொற்கள் திருடப்படுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
எனினும் தற்போது அவற்றைப் பாதுகாப்பதற்கான பொறிமுறைகளை
இப்படியான தீங்கான விடயங்கள் அதிகளவில் இணையம் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. உதாரணமாக கூகுள் கணக்குகள் திருடப்படுதல், பேஸ்புக் கணக்குகள், கடவுச்சொற்கள் திருடப்படுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
எனினும் தற்போது அவற்றைப் பாதுகாப்பதற்கான பொறிமுறைகளை
இலவச கணிப்பொறி(Calculator)
கணிப்பொறிகள்(Calculators)
கணனிகளுக்கு முற்பட்ட காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.
கணிப்பொறிகளின் அடுத்த தலைமுறையாகத்தான் கணனிகள் கருதப்படுகின்றன. அத்தகைய
கணிப்பொறிகள் இன்று கணனியில் பயன்படுத்தக்கூடிய விதத்தில் மென்பொருளாக
வெளிவருகின்றன. அவ்வாறானதொரு கணிப்பொறி மென்பொருள் Red Crab.
Red Crab எனப்படும் இந்த இலவச மென்பொருளானது விஞ்ஞானரீதியாக பயன்படுத்தக்கூடிய
எப்படி Torrentன் ஊடாக ஒரு Fileஐ Download செய்வது
Torrent எனப்படுவது ஒரு குறிப்பிட்ட File களை Web Server இல் இருந்து download பண்ணாமல் பலரது கணணிகளினுடாக விரும்பிய File ஐ பகிர்ந்து கொள்ளும் ஒரு தொழில்நுட்பமாகும்.
Torrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவதற்கு நமது கணணியில்μTorrent அல்லது Bittorrent என்ற மென்பொருள் இருத்தல் அவசியம்.
Seeds, Leechers என்றால் என்ன ?
நீங்கள் download பண்ணும் File ஐ முழுமையாக வைத்திருப்பவர்களை இங்கு நாம் Seeds என அழைக்கின்றோம்.
Torrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவதற்கு நமது கணணியில்μTorrent அல்லது Bittorrent என்ற மென்பொருள் இருத்தல் அவசியம்.
Seeds, Leechers என்றால் என்ன ?
நீங்கள் download பண்ணும் File ஐ முழுமையாக வைத்திருப்பவர்களை இங்கு நாம் Seeds என அழைக்கின்றோம்.
உங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த இலவச ஆன்டி வைரஸ்கள்
நாகரிகம் வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இதிலும் இளம் வயதினர் இன்டர்நெட்டுடன் கூடிய செல் போன் வைத்திருப்பது ஒரு பெருமையாக கருதுகின்றனர். கணினியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் இப்பொழுது மொபைல்களிலும் செய்து கொள்ளலாம்.
எந்த அளவுக்கு சாதகமான வசதிகள் உள்ளது அந்த அளவிற்கு அதில் வைரஸ் எளிதில் பரவும் பாதகமும் இருக்கு. இதை தடுக்கவே நிறைய Antivirus இருந்தாலும் அதில் சிறந்த Anti virus
கணனியால் அழிக்க முடியாது என்ற File ஐ எவ்வாறு Delete செய்வது
ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம்
எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது Youtube வீடியோ களை எவ்வாறு பதிவிறக்குவது
இணைய தளத்தின் ஜாம்பவானாக திகழும் Google யின் அருமையான வலைத்தளங்களில் அனைவரும் விரும்பிய அனைத்து வகையான வீடியோக்களையும் ஒரே இடத்தில் பார்க்கமுடியும் என்றால் அது Youtube ல் தான்.
இந்த Youtube ல் வெளியிடப்படும் வீடியோ களை கணணிகளிலும்,
இந்த Youtube ல் வெளியிடப்படும் வீடியோ களை கணணிகளிலும்,
மொபைல் டேட்டா அழிந்து போனால்!
இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது.
போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்
போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்
உங்கள் IP எண்ணை வைத்து உங்கள் விவரங்களை அறிய.
ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே
இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection
உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக
அறியலாம்.
IP INFORMATION
1.முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து
ஒரு செக்கனில் உங்கள் கணனியை Shutdown and Reboot செய்வதற்கு
First Reboot செய்வதற்கு,
ஒரு shortcutஐ உருவாக்கவும். அதற்கு
பின் உங்கள் shortcutன் பெயரைக்கொடுத்து Finish என்பதை click செய்யவும்.
How to Download Power Data Recovery Pro v4.1.1
நமது இலவச மென்பொருள் வரிசையில்
இன்றைக்கு நாம் பார்க்கப்போவது Power Data Recovery Pro v4.1.1
கீழே உள்ள Linkல்
click செய்து உங்கள் மென்பொருளை பதிவிறக்கி கொள்ளவும். பின் உங்கள் கணனியில் நிறுவி
Open செய்தால் ஒரு விரிவான window தோன்றும்.
இதில் உங்களுக்கு எதை Recover
பன்ன வேண்டுமோ அதை click செய்தால் இன்னுமொரு window தோன்றும்.
(Eg: Lost Partition
Recovery )
How to Automatic Shutdown Your Computer.
கணினி பயன்பாட்டில் உள்ளபோது நீங்கள் வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை
ஏற்படலாம்.அப்பொழுது நீங்கள் கணினியை நிறுத்த முடியாத வகையில் பயன்பாட்டில்
இருக்கலாம் அல்லது பதிவிறக்கம் மற்றும் வைரஸ் ஸ்கேன் நிகழ்வு நடைப்பெற்று
கொண்டிருக்கலாம்.இப்பொழுது உங்கள் தேவையானது அந்த செயல்பாடு முடிந்தவுடன்
கணினி தானாகவே நிறுத்தப்பட வேண்டும் என்பதுதானே..இது மாதிரியான் இக்கட்டான
Monday, March 18, 2013
மின்னஞ்சலுக்குப் புதியவரா! இமெயில் பார்வேர்ட் டிப்ஸ்
நண்பர்களிடமிருந்து நமக்கு வந்த இமெயில் செய்திகளைப் பலமுறை நம்முடைய மற்ற நண்பர்களுக்கு நாம் அனுப்புவோம். ஆங்கிலத்தில் இதனை பார்வேர்ட் (Forward) செய்தல் என்கிறோம். நாம் விரும்பு வதெல்லாம், அந்த செய்தி நம் நண்பர்கள் அனைவருக்கும், அல்லது குறிப்பிட்ட சிலருக்குச் செல்ல வேண்டும் என்பதே. ஆனால், நம்முடைய நல்ல எண்ணத்தில், செய்திகளை அது வந்த நிலையில், அது குப்பையாக இருந்தாலும், அப்படியே அனுப்பிவிடுகிறோம். இது தவறான
ஆர்வமூட்டும் இன்டர்நெட் தகவல்கள்
உலக அளவில் எத்தனை சதவிகிதம் பேர் இன்டர்நெட்டில் உலா வருகிறார்கள்? எந்த நாட்டிலிருந்து அதிகமான எண்ணிக்கையில் அதன் மக்கள் இன்டர்நெட்டில் தேடுகிறார்கள்? இன்னும் எத்தனை நாடுகளுக்கு இன்டர்நெட் வசதி கிடைக்கவில்லை? இது போன்ற தகவல்களை, இது குறித்து ஆய்வு நடத்தி வரும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள் நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலேயே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
இணையத்தைப் பயன்படுத்துவோரில் 35.6% பேர் ஆசிய நாட்டவர்களே.
இணையத்தைப் பயன்படுத்துவோரில் 35.6% பேர் ஆசிய நாட்டவர்களே.
எந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம்.
காப்பி செய்ய முடியாத இணையதளத்தின் தகவல்களை எந்த
மென்பொருள் துணையும் இல்லாமல் காப்பி செய்து நம் கணினியில்
சேமித்து வைக்கலாம் இதைப்பற்றிய சிறப்புப் பதிவு.
சேமித்து வைக்கலாம் இதைப்பற்றிய சிறப்புப் பதிவு.
இணைய உலகத்தில் உள்ள பல மில்லியன் இணையதளங்களுக்கு
மத்தியில் சில இணையதளங்களில் தகவல்களை காப்பி செய்வதை
தடுப்பதற்கு ”Right click Disable Copy ” என்ற Script பயன்படுத்துகின்றனர்.
தங்கள் இணையதளத்தில் இந்த ஸ்கிரிப்டை பயன்படுபவர்களுக்கு
மத்தியில் சில இணையதளங்களில் தகவல்களை காப்பி செய்வதை
தடுப்பதற்கு ”Right click Disable Copy ” என்ற Script பயன்படுத்துகின்றனர்.
தங்கள் இணையதளத்தில் இந்த ஸ்கிரிப்டை பயன்படுபவர்களுக்கு
கூகுள் காட்டும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க புதிய மென்பொருள்
குகுளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் கிடைக்கும்
முடிவுகளில் பெரும்பாலானவை கூகிள் புக்ஸ் இணையதளத்திற்கு
சென்று புத்தகத்தின் பக்கத்தை நமக்கு காட்டுகிறது. புத்தகங்கள்
பலவற்றை பல உலாவிகளில் நாம் படிக்க முடிவதில்லை, கூடவே
அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல்
கூகுள் புத்தகங்களைத் தேடவும் படிக்கவும் புதிதாக ஒரு டெஸ்க்டாப்
சென்று புத்தகத்தின் பக்கத்தை நமக்கு காட்டுகிறது. புத்தகங்கள்
பலவற்றை பல உலாவிகளில் நாம் படிக்க முடிவதில்லை, கூடவே
அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல்
கூகுள் புத்தகங்களைத் தேடவும் படிக்கவும் புதிதாக ஒரு டெஸ்க்டாப்
அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.
கணினிகளில் பெரும்பாலும் யுஎஸ்பி மூலம் வைரஸ் தாக்கம்
அதிகமாக இருந்து வருகிறது. கணினியில் நம் அனுமதி இல்லாமல்
யுஎஸ்பி பயன்படுத்துவதைத் தடுக்க ஒரு இலவச மென்பொருள்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.
யுஎஸ்பி பயன்படுத்துவதைத் தடுக்க ஒரு இலவச மென்பொருள்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.
பள்ளி முதல் கல்லூரி வரை அனைவரின் கணினியிலும் அனுமதி
இல்லாமல் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க ஒரு இலவச
இல்லாமல் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க ஒரு இலவச
அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்
இயற்பியல், வேதியல் , வரலாறு , கணிதம் , மருத்துவம், மற்றும்
கணினி பற்றிய அனைத்து முக்கியமான புத்தகங்களையும் ஆன்லைன்
மூலம் இலவசமாக தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
மூலம் இலவசமாக தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினியில் ஆன்லைன் மூலம் நாம் தேடும் சில முக்கியமான
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களை காசு கொடுத்து தான்
வாங்க வேண்டும் என்று இல்லாமல் இன்று பல இணையதளங்கள்
இலவசமாக கொடுக்கின்றன. அறிவியல் முதல் வரலாறு வரை,
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களை காசு கொடுத்து தான்
வாங்க வேண்டும் என்று இல்லாமல் இன்று பல இணையதளங்கள்
இலவசமாக கொடுக்கின்றன. அறிவியல் முதல் வரலாறு வரை,
240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்
இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல்
குறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின்
பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்த சிறப்புப் பதிவு.
பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்த சிறப்புப் பதிவு.
அஞ்சல் குறியீட்டு எண் வைத்து நாட்டை கண்டுபிடிக்கலாம் ஒரு
நாட்டு அஞ்சக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின்
நாட்டு அஞ்சக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின்
ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்.
இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் கேமிரா முதல்
மொபைல் போன், கம்ப்யூட்டர்,தொலைக்காட்சி,ஏ.சி என்று
பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களின் எலக்ட்ரானிக்ஸ்
பொருட்களின் வழிகாட்டி புத்தகத்தையும் (User Manual) ஒரே
இடத்தில் இருந்து தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களின் எலக்ட்ரானிக்ஸ்
பொருட்களின் வழிகாட்டி புத்தகத்தையும் (User Manual) ஒரே
இடத்தில் இருந்து தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
என்னிடம் இப்போது லேட்டஸ்டாக வந்திருக்கும் நோக்கியா மொபைல்
போன் இருக்கிறது ஆனால் அதன் User Manual என்னிடம் இல்லை,
பல இணையத்தில் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று
போன் இருக்கிறது ஆனால் அதன் User Manual என்னிடம் இல்லை,
பல இணையத்தில் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று
இ-புத்தகத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிகேசன்.
இணையத்தில் கிடைக்கும் இ-புத்தகங்களை நம் கணினியில் சேமித்தால்
மட்டும் போதுமா அதை நூலகத்தில் இருப்பது போலவே எப்படி
வரிசையாக அடுக்கி வைக்கலாம், நினைத்த நேரத்தில் நினைத்த
புத்தகங்களை எடுத்து படிக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு
இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வரிசையாக அடுக்கி வைக்கலாம், நினைத்த நேரத்தில் நினைத்த
புத்தகங்களை எடுத்து படிக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு
இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இ-புத்தகங்களை படிக்க பல இலவச மென்பொருள் வந்து
இன்ஜினியரிங் ( Engineering Books Download ) மாணவர்களுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களையும் இலவசமாக தரவிறக்கலாம்.
கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதி சார்ந்த தகவல்கள் வேண்டும் என்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகத்தை வாங்க வேண்டி இருக்கும், இப்படி நமக்கு தேவைப்படும் புத்தகங்களை இலவசமாக கொடுக்க ஒரு |
Saturday, March 16, 2013
குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க
வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி: மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். அதில்
ஜிமெயில் பேக் அப்
ஜிமெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.
நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில்
நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில்
கூகுள் அடுத்து என்ன?
கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த பத்தாண்டு பாதையில் அதன் இமாலய வெற்றியைப் பார்க்கையில், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்நிறுவனம் என்ன செய்திடுமோ என்று வியக்க வேண்டியுள்ளது. அதன் சாதனைகளையும் அடுத்து என்ன செய்திடும் எனவும் இங்கு பார்க்கலாம்.
இன்டர்நெட் பிரிவில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், கூகுள் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. அதே வேலைப் பண்பாட்டுடன் தொடர்ந்து வெற்றியைப் பெறும் என்பதிலும் சந்தேகமில்லை. இதன் திறனை அறிந்து கொள்ள, இதே வகையில் வெற்றி பெற்ற மைக்ரோசாப்ட்
இன்டர்நெட் பிரிவில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், கூகுள் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. அதே வேலைப் பண்பாட்டுடன் தொடர்ந்து வெற்றியைப் பெறும் என்பதிலும் சந்தேகமில்லை. இதன் திறனை அறிந்து கொள்ள, இதே வகையில் வெற்றி பெற்ற மைக்ரோசாப்ட்
கூகுள் மெயில்: சில தேடல் வழிகள்
கூகுள் தரும் ஜிமெயிலில் உள்ள கடிதங்களில், பல வேளைகளில் நாம் சில மெயில்களைத் தேடிப் பெற வேண்டியதிருக்கும். குறிப்பிட்ட நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற மெயில்கள், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்கள், சில சொற்கள் அடங்கிய மெயில்கள், சில தலைப்புகளில் வந்த மெயில்கள் எனப் பலவகைகளில் நாம் தேடலை மேற்கொண்டு தகவல் விடைகளைப் பெற முயற்சிப்போம். நாம் தேடுகையில் அதற்கான பல வரையறைச் சொற்களைப்
10 ஜிபி பைல் அஞ்சலில் அனுப்பலாம்
இணையத்தின் வழி பைல் அனுப்புவதில் இதுவரை இருந்த தடையை, கூகுள் உடைத்தெறிந்துள்ளது. 10 ஜிபி அளவு உள்ள பைலையும் தன் கூகுள் ட்ரைவிலிருந்து , ஜிமெயில் மூலம் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளது. இது வழக்கமாக அஞ்சல் வழி தற்போது அனுப்பப்படும் பைலைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாகும். ஜிமெயிலில், கூகுள் ட்ரைவில் உள்ள பைலை, அது 10 ஜிபிக்குள் உள்ளவரையில் அனுப்பலாம் என கூகுள் அறிவித்துள்ளது. புதிய மெயில் கம்போஸ் விண்டோ பயன்படுத்துபவர்கள், இந்த அறிவிப்பினைப் பெற்றிருக்கலாம். இது குறித்து மேலும் அறிய விரும்புபவர்கள் http://gmailblog.blogspot.in/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
மொபைல் வழி அவசரகால பாதுகாப்பு
அண்மையில் டில்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து பிரிவினரும் போராடத் தொடங்கி உள்ளனர். இவ்வேளையில், மக்கள் எடுத்துச் செல்லும் மொபைல் போன் வழியாக இந்த பாதுகாப்பினை வழங்க முடியும் என சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் ராஜாராம் நிரூபித்துள்ளார்.
இவர் வடிவமைத்துள்ள சேப் ட்ராக் (safetrac) என்னும் சாப்ட்வேர்
இவர் வடிவமைத்துள்ள சேப் ட்ராக் (safetrac) என்னும் சாப்ட்வேர்
மீண்டும் ஜாவா எச்சரிக்கை
இன்டர்நெட் பயன்படுத்துவோருக்கு புதிய ஜாவா எச்சரிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஜாவா இயக்கத்தில், கண்டறியப்பட்ட புதிய பிழையான குறியீடு மூலம், ஹேக்கர்கள், நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து, நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை தொலைவில் இருந்தே இயக்கவும் முடக்கவும் முடியும். அண்மையில் ஜாவா சாப்ட்வேர் சிஸ்டத்தில் இந்த பிழையான குறியீடு கண்டறியப்பட்டது. இணையத்தில் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் பிளக் இன் புரோகிராம்கள் உருவாக்க, ஜாவா
எக்ஸெல் தரும் வியூ வசதி
சில நேரங்களில் எக்ஸெல் தொகுப்பில் மிகப் பெரிய பைலை உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். நாம் விரும்பும் செல்லுக்குச் செல்ல "அங்கிட்டும் இங்கிட்டும்' அலைந்து கொண்டிருப்போம். இதனால் எந்த செல்லை நாம் எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதே மறந்துவிடும். இதனால் “Go To” வசதியைக் கூட பயன்படுத்த இயலாமல் போய்விடும். இந்த மாதிரி செல்களுக்கு இடையே செல்வது மட்டுமின்றி சில வேளைகளில் புதிய செல்களுக்குச் செல்கையில் எந்த செல்களை எல்லாம் பிரிண்ட் செய்திட வேண்டும் என்பதிலும் பிரிண்ட் செட்டிங்ஸ்
ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும்
கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம். இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன.
1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை
1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை
விண்டோஸ் 7 செயல் குறிப்புகள்
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்கள் வரத் தொடங்கினாலும், தொடு திரை இல்லாத விண்டோஸ் 8 வேண்டாம் எனப் பலர் எண்ணுகின்றனர். இன்னும் பலர், நாம் முழுமையாகப் பயன்படுத்தாத விண்டோஸ் 7 சிஸ்டத்தையே தொடர்ந்து செயல்படுத்தலாம் என்று அதன் வசதிகளைக் குறித்து டிப்ஸ்களைக் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில செயல் குறிப்புகளும், வசதிகள் குறித்த விளக்கங்களும் இங்கு தரப்படுகின்றன.
Save மற்றும் Save As என்ன வேறுபாடு?
எம். எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள பல்வேறு பயன்பாட்டு சாப்ட்வேர் தொகுப்புகளில் பைல் மெனுவில் நாம் காணும் இரு வேறு பயன்பாடுகள் Save மற்றும் Save As ஆகும். இரண்டுமே ஒரு பைலை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாப்பி டிஸ்க்கில் நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் பைலை பதிவு செய்கின்றன? அப்படியானால் இரண்டு பயன்பாட்டிற்கும் வேறுபாடு இல்லையா? ஒரே பயன்பாட்டிற்கு ஏன் இரண்டு வெவ்வேறு கட்டளைகள் என நீங்கள் எண்ணலாம்? இரண்டு கட்டளைகளும் பைலைப் பதிந்தாலும் இரண்டின் செயல்பாட்டில் சற்று வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் Save கட்டளை பயன்படுத்தும்போது அப்போது பயன்பாட்டில் உருவாக்கப்படும் பைல் அதே பெயரில் சேமிக்கப்படுகிறது. அந்த பைலுக்கு
வேர்ட் டிப்ஸ்-பாரா தொடக்க இடைவெளி
பாரா தொடக்க இடைவெளி
வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம். இதில் இன்டென்ட் மற்றும் ஹேங்கிங் இன்டென்ட் என்று வகைகள் உண்டு. இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு அமைப்பது. ஹேங்கிங் இன்டென்ட் என்பது முதல் வரி தவிர்த்து மற்ற வரிகளை இன்டென்ட் செய்து ஸ்பேஸ் விட்டு அமைப்பது. இதற்கு கீ போர்டில் இருந்து கைகளை எடுத்து பின் மவுஸ் தேர்ந்தெடுத்து
வேலை தேட கைகொடுக்கும் இணையதளம்.
வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோ டேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான்!
அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.
நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித
ஆண்டுக்கு 83 கோடி டன் கரியமில வாயு இன்டர்நெட்டினால் வெளியாகிறது
இன்டர்நெட் இணைப்பு உலகின் செயல்பாடுகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பாக மாறிவிட்ட நிலையில், இதில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், ஆண்டுக்கு 83 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவினை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்ப துறை இயக்கம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஜெர்மனி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வெளிப்படும் இந்த வாயுவில் 2% ஆகும். இது வரும் 2020 ஆம் ஆண்டில் இரு மடங்காக உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இன்டர்நெட் மற்றும் பிறவகை நெட்வொர்க்கில் இயங்கும் அனைத்தையும் ஆய்வில் கொண்டு வர வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்ப துறை இயக்கம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஜெர்மனி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வெளிப்படும் இந்த வாயுவில் 2% ஆகும். இது வரும் 2020 ஆம் ஆண்டில் இரு மடங்காக உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இன்டர்நெட் மற்றும் பிறவகை நெட்வொர்க்கில் இயங்கும் அனைத்தையும் ஆய்வில் கொண்டு வர வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பேக் அப் வசதிக்கு புதிய சில டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. File History மற்றும் Refresh என்னும் பேக் அப் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்த பேக் அப் டூல்ஸ்களுக்குப் பதிலாகத் தரப்பட்டுள்ளது. இருப்பினும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ் இணைந்தே இருக்கிறது. ஆனால், இவை மறைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். ஏனென்றால், விண் 7 டூல்ஸ் பயன்படுத்தி, முழு சிஸ்டம் இமேஜ் பேக் அப் உருவாக்க முடியும்.
போல்டர் டிப்ஸ்
போல்டர் வியூ:
எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப்படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத்
ஜிமெயிலில் சேமிப்புக் கிடங்கு!
மற்ற இமெயில் புரோகிராம் களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும் காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணும் வாசகர்களும் உள்ளனர். இதனைச் சற்று விரிவாக இங்கு காண்போம்.
ஜிமெயிலின் ஒரு சிறந்த வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக்கும் (கொடவுண், கிட்டங்கி) இடத்தை வைத்திருப்பதுதான். ஜிமெயிலைப் பயன் படுத்தத் தொடங்கிய காலத்தில் பலருக்கு இது புதிராகவே இருக்கும். இந்த ஆர்க்கிவ் என்பது உங்கள் மெயில்களைப் பல
விண்டோஸ் 7: ஷார்ட் கட் வழிகள்
கீ போர்டு ஷார்ட் கட்ஸ்: விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம்.
H: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக் கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.
I: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.
Shft+ Arrow: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.
H: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக் கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.
I: அப்போதைய விண்டோவினை மினி மைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.
Shft+ Arrow: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.
மறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க
நான்கு நாட்களுக்கு முன் வாசகர் ஒருவர் மறந்துபோன கடவுச்சொல்லை மாற்றியமைப்பு எவ்வாறு என பின்னூட்டம் மூலமாக கேட்டிருந்தார், இதோ அதற்கான பதில்.
பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது. அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால்
Subscribe to:
Posts (Atom)