Friday, March 29, 2013

விண்டோஸ் 7 ல் மறைத்து வைக்கப்பட்டுள்ள பைலகளை எவ்வாறு காண்பது?


விண்டோஸ்7 ல் மறைத்து வைக்கப்பட்டுள்ள  பைல்களை நாம் எளிதாக காண முடியும், அதற்கு கீழே காணும் வழிமுறையை பின்பற்றவும், முதலில் Control Panel லை ஒப்பன்  செய்யவும். அடுத்து Category என்பதில் small icons என்பதை தேர்வு செய்யவும்.




அடுத்தாக தோன்றும் விண்டோவில் Folder options என்ற iconனை தேர்வு செய்து Folder options விண்டோவை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் view என்னும் டேபை தேர்வு செய்யவும். அதில் show hidden files, folders and drives என்பதை தேர்வு செய்து Apply செய்து விட்டு OK பொத்தானை அழுத்தவும்.



 இனி தெரியாமல் பைல்களை மறைத்து வைத்திருந்தால் கண்டுபிடித்து விட முடியும்.

No comments:

Post a Comment