நமது இலவச மென்பொருள் வரிசையில்
இன்றைக்கு நாம் பார்க்கப்போவது Power Data Recovery Pro v4.1.1
கீழே உள்ள Linkல்
click செய்து உங்கள் மென்பொருளை பதிவிறக்கி கொள்ளவும். பின் உங்கள் கணனியில் நிறுவி
Open செய்தால் ஒரு விரிவான window தோன்றும்.
இதில் உங்களுக்கு எதை Recover
பன்ன வேண்டுமோ அதை click செய்தால் இன்னுமொரு window தோன்றும்.
இதில் உங்களுக்கு தேவையானதை
Select செய்து Recoverஐ click செய்யவும். இப்போது Recover ஆகிக்கொண்டிருக்கும்,
முடிந்தவுடன் window தோன்றும்.
அதில் உங்களுக்கு தேவையான
Fileஐ select செய்து Save செய்யவும்.
No comments:
Post a Comment