Thursday, March 28, 2013

இலவச SMS அனுப்ப உதவும் Mobile Softwares



SMS அனுப்புவது மிகவும் அதிகரித்திருந்த நிலையில், அரசாங்கமே குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுப்பமுடியும் என்றும் அறிவித்தது. 2005களில் எஸ்எம்எஸ் அனுப்புவதெல்லாம் இலவசமாகத்தான் இருந்தது. மேலும் எவ்வளவு எண்ணிக்கையில் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற முறையும் இருந்தது. அதிகமானோர் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர், மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் SMS களுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

பின்வரும் சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை பயன்படுத்தினால் இந்தியா முழுவதும் SMSகளை இலவசமாகவே அனுப்பலாம். நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்.

1. இந்த அப்ளிகேசன்களை பயன்படுத்தி SMSகளை இலவசமாக அனுப்பலாம். இதை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

2. இந்த அப்ளிகேசன்களை பயன்படுத்தி SMSகளை இலவசமாக அனுப்பலாம். இதை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.


3. இந்த அப்ளிகேசன்களை பயன்படுத்தி SMSகளை இலவசமாக அனுப்பலாம். இதை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.


4.இந்த அப்ளிகேசன்களை பயன்படுத்தி SMSகளை இலவசமாக அனுப்பலாம். இதை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.


5.இந்த அப்ளிகேசன்களை பயன்படுத்தி SMSகளை இலவசமாக அனுப்பலாம். இதை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

No comments:

Post a Comment