செய்தால் எப்படி இருக்கும் இதற்காக யூடியுப் புதுமையான சோதனை
முயற்சியில் இறங்கியுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு எப்படி பார்க்கிறோமோ அதைப்
போல் இனி யூடியுப்-ல் நேரடி ஒளிபரப்பை நடத்துவதற்கான முயற்சி
இப்போது யூடியுப்-ல் நடந்து வருகிறது. ஏற்கனவே யூடியுப்-ல்
Indian Premier League கிரிக்கெட் போட்டியை நேரடி ஒளிபரப்பு
செய்தது ஆனால் எதிர்பார்த்தபடி லைவ் ஸ்டிரிம் (live stream) ஆக
கொடுக்க முடியவில்லை இதற்காக லைவ் ஸ்டிரிம் நேரடி
ஒளிபரப்புக்கான சோதனை முயற்சியாக Howcast, Young Hollywood,
Next New Networks, Rocketboom போன்ற தளங்களில் இருந்து நேரடி
ஓளிபரப்பாக வரும் வீடியோவை யூடியுப் இன்று முதல் ஒளிபரப்பு
செய்கிறது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வெப்கேமிரா மற்றும்
External USB/FireWire camera போன்றவற்றின் மூலம் எடுக்கும்
வீடியோவையும் யூடியுப் – மூலம் நேரடியாக ஒளிபரப்புவதற்கான
சோதனை முயற்சியாக இது அமையவிருக்கிறது. விரைவில்
” யூடியுப் லைவ் “ என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
Howcast
Next New Networks
Rocketboom
Young Hollywood
No comments:
Post a Comment