Monday, May 21, 2012

இலவச லைசன்ஸ் கீயுடன் DivX Plus


 

Divx Plusல் பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன. உங்கள் வீடியோகளை ஈசியாக, வேகமாக சுருக்க Divx Converter, HD தரத்தில் வீடியோகளை காண Divx Player, மொபைலுக்கான Divx மற்றும் Web Player
இதில் கன்வேர்ட் செய்யும் போதே HD, Home Theater, Mobile என விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். உங்கள் வீடியோகளை Divx பார்மட்ல் கன்வேர்ட் செய்து இடங்களை சேமித்து கொள்ளவும்.



Divx Plus - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


Install செய்து விட்டு Divx Converter ஐ ஓபன் செய்யவும்.


 (Enter Serial Number) கிளிக் செய்யவும். வேறுஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ( 9T8FXKK5A83KASXBV48F ) சீரியல் நம்பர் கொடுத்து Register பண்ணவும்.

 அவ்வளவுதான் Registered என்று வந்துவிடும்.

No comments:

Post a Comment