Monday, May 21, 2012

தேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்கும் Revo Uninstaller Pro இலவசமாக


நாம் கணினியில் தேவையில்லாத மென்பொருள்களை Control panel மூலமாக Uninstall செய்வோம். இதில் முழுவதுமாக மென்பொருள்கள் அழிவது இல்லை. அழியாத சில பைல்கள் Hard Diskல் தங்கிவிடுகின்றன. தேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்க Revo Uninstaller சிறப்பாக செயல்படுகிறது.




Revo Uninstaller - Free , Professional என இரண்டு விதமாக கிடைக்கிறது. Revo Uninstaller Pro வில் uninstall மற்றுமின்றி கிழே உள்ளவைகளும் உள்ளன. இதன் சந்தை மதிப்பு $ 40 ஆகும்.



  • Real-Time installation monitor- for complete uninstall
  • Forced Uninstall- remove stubborn programs
  • Advanced scanning for leftovers- remove remnants of programs
  • Multi-Level Backup System- safe uninstall of programs
  • Junk Files Cleaner- remove unnecessary files
  • Autorun Manager- control Windows startup
  • Windows Tools- useful Windows tools in one place
  • Browsers Cleaner- clear Internet browser history
  • MS Office Cleaner- clear Microsoft Office history
  • Windows Cleaner- remove junk files from your Windows
  • Evidence Remover- erase permanently confidential data
  • Unrecoverable Delete- erase permanently files and folders

  • Revo Uninstaller Free & Professional டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


Revo Uninstaller Pro வை  Crack செய்து Full Version ஆக்கலாம். கிழே லிங்க்ல் உள்ள Crackஐ டவுன்லோட் செய்து Copy பண்ணி வைத்துகொள்ளவும்.


Revo Uninstaller Pro Crack - டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


முதலில் C கோலனில் Program Files ஓபன் செய்யவும்.


அடுத்து VS Revo Group ஓபன் செய்யவும்.


அதில் Revo Uninstaller Pro ஓபன் செய்தால் வரும் விண்டோவில் ஏற்கனவே Copy செய்து வைத்துஇருந்த Crack ஐ இந்த இடத்தில் Paste செய்யவும்.


Copy and Replace செய்தால் முடிந்துவிட்டது. உங்களுடயது Pro Version ஆயிடுச்சு


No comments:

Post a Comment