Greenshot டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
இன்ஸ்டால் செய்ததும் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் கணினியின் டாஸ்க்பாரில் அதற்க்கான icon வந்திருக்கும் Taskbarல் உள்ள Greenshot icon ஐ ரைட் கிளிக் செய்து அதில் உங்களுக்கு தேவையான மாதிரி குறிப்பிட்ட பகுதியோ, முழு விண்டோவோ ஸ்கிரீன் சாட் எடுத்து கொள்ளலாம்.
மேலும் எடுத்த ஸ்கிரீன் சாட்டில் Object உள்ளே சென்று தேவையான பகுதியில் வட்டம், பாக்ஸ், அம்புக்குறி, மற்றும் கலர் போன்றவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment