35$ மதிப்புள்ள McAfee ன் புதிய பதிப்பு McAfee Anti Virus Plus 2012 ஜ 6 மாதம் இலவசமாக அந்த நிறுவனம் வழங்குகிறது. Anti Virus, Anti Spyware, Two Way Firewall மற்றும் Anti phishing போன்றவைகளில் சிறப்பாக செயல்படுகிறது. இதனை டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
McAfee Anti Virus Plus 2012
அங்கே Get Started Now என்பதை கிளிக் செய்யவும்
.
வரும் விண்டோவில் உங்கள் பெயர், E-mail id மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்து I Agree பண்ணவும்.
உடனே உங்களுக்கு மெயிலுக்கு டவுன்லோட் லிங்க் அனுப்புவார்கள்.
அதில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்.
No comments:
Post a Comment