Monday, May 21, 2012

வீடியோ எடிட்டிங் வசதிகளுடன் கூடிய Nero 10 இலவசமாக


Nero Multimedia Suite 10: video editing, disc burning, and backup software  




Nero வை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் சமீபத்திய பதிப்பு Nero Multimedia Suite 10. இது போர்னிங், வீடியோ எடிட்டிங், பேக்கப் வசதிகளை
கொண்டுள்ளது.
இதன் சந்தை மதிப்பு $80 ஆகும்.( நாம என்னைக்கி காசு கொடுத்து வாங்கி இருக்கோம் அதபத்தி கவலைபடுவதற்கு ) கிழே உள்ள Link சென்று Nero10 - Trial Version தரவிறக்கி கொள்ளவும்.


Nero10 Trial - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


இப்போது Trial ஐ Full Version ஆக்குவது எப்படி என்று பார்ப்போம். கிழே உள்ள Link சென்று Crack ஐ Download செய்து கொள்ளவும்.


Download செய்த Crack ஐ டபுள் கிளிக் செய்யவும்.
Continue கேட்கும் Yas கொடுக்கவும்.

Ok கொடுக்கவும்.

Crack பண்ணியாச்சு, கொஞ்சம் வேலை பாக்கிஇருக்கு.

இப்போது Nero 10 ஐ ஓபன் செய்யவும். Left Lower Corner ஐ கிளிக் செய்து ToolBox , Nero Control Center ஐ Open செய்யவும்.

Expired ஐ Remove செய்துவிடவும். 

அவ்வளவுதான். உங்கள் Nero10 Full Version ஆயிடுச்சு.
குறிப்பு - Net ஐ Disconnect செய்துவிட்டு Crack பண்ணவும்.

No comments:

Post a Comment