Monday, May 21, 2012

USB Disk Securityஐ Full Version ஆக்க Crack செய்யலாம்



இன்றைய கணனிகளில் வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது Pen Driveசாதனங்கள் என்றால் மிகையாகாது. என்றாலும் USB சாதானங்களின் பயன்பாடானது இன்று தவிர்க்க முடியாததாகும். எனவே
நாம் நமது கணனிகளில் USB சாதனங்களை மிக கவனமாக use செய்ய வேண்டும்.

இந்த USB Disc Security மென்பொருள் உங்கள் கணனியில் நிறுவப்பட்டிருந்தால், ஏதாவது ஒரு USB சாதனம் கணனியோடு இனைக்கப்பட்டவுடன் அது தானாக அதணை Scan செய்து தேவையற்ற பாதுகாப்பற்ற File களை உடனடியாக தடுத்து நிறுத்தும். அத்தோடு உங்கள் Pen Driveஐ கணனிக்குப் பாதிப்புகள் வராத வகையில் “Safe Open” செய்யும் ஒரு முறையும் இதில் இருக்கின்றது. அதேவேளை தேவைப்பட்டால் எந்தவொரு USB சாதனத்தையும் கணனிக்கு இனைக்க விடாமல் தடுக்கும் முறையையும் இதில் இருக்கிறது.

Click to see larger images

வெளி நபர்கள் உங்கள் கணனியில் இருக்கும் File களை Pen Drive களில் எடுத்துச் செல்வதையும் உங்களால் தடுக்க முடியும். அதாவது இந்த மென்பொருளில் உள்ள USB Access Control என்பதை Password ஒன்றின் மூலம் Lock செய்து வைத்தால், கணனியில் உள்ள Dataகளை எவராளும் எடுத்துசெல்ல முடியாது. இவை தவிர இன்னும் பல வசதிகளும் இதில் இனைக்கப்பட்டுள்ளன.


இப்போது Crack செய்வது எப்படி என்று பார்க்கலாம்


முதலில் மேழே உள்ள Linkல் USBGuard ( Crack ) Download செய்யவும்
பிறகு Download செய்த USB Guard ஐ Copy செய்யவும்.

C கோலனை open செய்யவும்.
அடுத்து Program Files ஐ Open செய்யவும்

அடுத்து usb disk security ஐ open செய்யவும்

அதில், முதலில் copy செய்து இருந்த USBGuard ஐ இப்போது Paste செய்யவும்

 overwrite all செய்யவும். 

அவ்வளவுதான் உங்கள் Usb Disk Security Full Version ஆயிடுச்சு

No comments:

Post a Comment