ஈமெயில் சேவையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் கூகுள் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தினுடைய இந்த நிறுவனத்தினுடைய ஈமெயில் சேவை வெகுவாக பயனாளர்களை கவர்ந்து வருகிறது. ஈமெயில் சேவையில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்த யாகூ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்திற்கு ஜிமெயில் நிறுவனம் முன்னேறி விட்டது இதற்கு காரணம் கூகுள் நிறுவனம் தனது ஈமெயில் சேவையில் புதிதுபுதியதாக சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜிமெயில் நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள சேவைதான்
இருப்பியல்பு எழுத்துருவினை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியாகும். இந்த வசதியின் மூலமாக நாம் கம்போஸ் மெயில் சென்று டைப் செய்யும் அனைத்தும் நாம் குறிப்பிடும் எழுத்துருவிலேயே ஏற்றப்படும். இந்த வசதியினை செயல்படுத்த.

முதலில் உங்களுடைய ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளவும், பின்Settings சுட்டியை அழுத்தி பின் Labs என்னும் பொத்தானை அழுத்தவும்.
பின் Default Text Styling லேபிளை எனேபிள் செய்யதுவிட்டு, Save Change
பொத்தானை அழுத்தவும்.
பின் Settings சுட்டியை அழுத்தி பின் General என்னும் பொத்தானை அழுத்தவும். அதில் Default text style என்னும் தேர்வில் எழுத்துருவினை உங்கள் விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளவும்.
இதில் எழுத்தின் அளவுரு, நிறம் போன்றவற்றை மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment