Sunday, June 24, 2012

இலவச Computer Game-களை Download செய்ய சிறந்த 4 Websites




கணினி வைத்திருக்கும் அணைத்து கணினியிலும் எது இருக்கோ இல்லையோ இந்த கேம்கள் மட்டும் தவறாமல் இருக்கும். அப்படி இல்லையென்றாலும் நம்ப குழைந்தைகளின் வற்புறுத்தலுக்கு நாம் இணையத்தில் கணினி கேம்களை தேடினால் ஆயிரம் தளங்கள் வரும் ஆனால் இந்த லிங்கில் க்ளிக் செய்யுங்க முதலில் உறுப்பினர் ஆகுங்க அப்புறம் கடைசியா டிரையல் பதிப்பை கொடுத்து முழுபதிப்பு பதிப்பு வேண்டுமென்றால் இவ்வளவு காசு கட்டுங்க என்று கூறுவார்கள். நம்மில் இந்த நிலைமை பல பேருக்கு ஆகி இருக்கலாம். அந்த பிரச்சினைகளை தவிர்க்கவே கணினிக்கு இலவச விளையாட்டுக்களை டவுன்லோட் செய்யும்
மிக சிறந்த 4 நான்கு இணையதளங்களை இங்கு கொடுத்து இருக்கிறேன்.

இந்த நான்கு தளங்களிலும் நீங்கள் எதிலும் உறுப்பினர் ஆகவேண்டுமென்ற அவசியமில்லை. விளையாட்டின் முழு பதிப்பையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

1) Free Game Pick

இந்த தளத்தில் 100% அனைத்து விளையாட்டுக்களையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் ஸ்பைவேர்,மால்வேர் போன்ற பிரச்சினைகள் முற்றிலும் இல்லை. இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த தளத்தில் ஆன்லைனில் விளையாடும் வசதியும் உள்ளது. பல நூறு விளையாட்டுக்கள் இந்த தளத்தில் நிரந்து காணப்படுகின்றன. இந்த தளத்தில் டவுன்லோட் செய்வது சுலபமாக உள்ளது.

2) Game Top

இந்த தளத்திலும் விளையாட்டுக்களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் ஸ்பைவேர்,மால்வேர் போன்ற பிரச்சினைகள் முற்றிலும் இல்லை. மனதிற்கு விருப்பமான நிறைய விளையாட்டுக்கள் இந்த தளத்தில் நிரந்து காணப்படுகின்றன. இந்த தளத்திலும் ஆன்லைனில் விளையாடும் வசதி காணபடுகிறது. இந்த தளத்திலும் விளையாட்டின் முழு பதிப்பையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த தளமும் உங்கள் விருப்பமான தளமாக இருக்கும்.

3) My Play City

மேற்கூறிய இரண்டு தளங்களிலும் உள்ள சிறப்பம்சங்கள் இதற்கும் பொருந்தும். ஆன்லைனில் விளையாடும் வசதி இதற்கும் உண்டு. தேவைப்படுபவர்கள் விரும்பிய விளையாட்டை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்து ஆப்லைனில் விளையாடலாம். இந்த தளத்திலும் உங்களுக்கு விருப்பமான விளையாட்டுக்களை டவுன்லோட் செய்து மகிழலாம்.

4) Free ride games

தேவைப்படுபவர்கள் விரும்பிய விளையாட்டை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்து ஆப்லைனில் விளையாடலாம். இந்த தளத்திலும் உங்களுக்கு விருப்பமான விளையாட்டுக்களை டவுன்லோட் செய்து மகிழலாம்.

No comments:

Post a Comment