URL SHORTENER சேவை. நாம் நம்முடைய பதிவில் பதிவிற்கு சம்பந்தமான லிங்க் மிக பெரியதாக இருக்கும். வாசகர்கள் அதை ஞாபகம் வைத்து கொள்வது கடினமாமாக இருக்கும். எவ்வளவு பெரிய URL ஆக இருந்தாலும் அதை சுருக்கி மிக சிறியதாக கொடுக்கும்.
பயன்கள்:
- நீங்கள் பகிர நினைக்கும் URL சுருக்கி கொடுப்பதனால் நீங்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் உபயோகிக்க சிறப்பானதாகும்.
- இதில் இன்னொரு அற்ப்புதமான வசதி என்னவென்றால் நீங்கள் உங்கள் பதிவில் கொடுக்கும் லிங்க் எத்தனை முறை கிளிக் செய்யப்பட்டுள்ளது என்று பார்த்துகொள்ளலாம்.
- வேகமாக இயங்க கூடியது.
- spam ஆல் கண்டுபிடிக்க இயலாதது.
- மற்றும் Two hours, day, week, month , all time என்று பகுதி வாரியாக நம் லிங்கை க்ளிக் செய்தவரின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.
- நாம் லிங்க் உருவாக்கிய நேரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
பயன் படுத்தும் முறை:
- இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள இந்த லிங்கில் http://goo.gl/ செல்லவும். (பெயரிலேயே சுருக்கத்தை காட்டியுள்ளனர்).
- Sign In என்பதை க்ளிக் செய்து உள்ளே நுழைந்து கொள்ளவும். உங்களுக்கு விண்டோ வரும்.
- அந்த காலி கட்டத்தில் நீங்கள் சுருக்க விரும்பும் URL கொடுத்து அதற்க்கு அருகில் உள்ள Shorten என்ற பட்டனை அழுத்தி விடவும்.
- அதற்கு பக்கத்திலேயே நீங்கள் சுருக்கிய URL வரும் அதை நீங்கள் காப்பி செய்து உங்கள் தளத்தில் கொடுத்து கொள்ளுங்கள்.
- அதற்கு கீழே உங்கள் லிங்குடன் மற்ற விவரங்கள் வரும். எப்பொழுது உருவாக்கியது எத்தனை முறை க்ளிக் செய்ய பட்டுள்ளது போன்ற விவரங்கள் வரும்.
- மேலும் இதை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அருகில் உள்ள Details என்ற பட்டனை அழுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.
- அவ்வளவு தான் இனி நாம் பதிவில் கொடுக்கும் லிங்கை எத்தனை முறை கிளிக் செய்து இருக்கிறார்கள் என சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment